Default avatar
Learner | வாசகன்
npub1mkxh...6hjp
Reader | Learner | Books | Literature | Coder | FOSS | Linux | Digital Privacy advocate | E2EE | Signal-app | De-Centralized apps | Social justice | Federalism | De-centralisation | State autonomy
learner 2 years ago
#help #nostr How to search my old posts in Nostr. Lyk we do in Twitter. Is tat feature uneven available yet?
learner 2 years ago
Does anyone know how to search an old post in Nostr ? #nostr #search #damus cc #[3]
learner 2 years ago
ஏம்லே !!!! என்னலே பண்ணுதீய???
learner 2 years ago
How to search a post in Nostr? I’ve already tried 1. Looking up in forums for this. 2. General internet search. 3. Tried searching in Damus search box (showing up only users) not the posts. None of the above steps worked. Can anyone help? #help
learner 2 years ago
வணக்கம் மக்களே 🙏🏿😃
learner 2 years ago
அடுத்து வர்ற நேர்முகத் தேர்வு. கொஞ்சம் பதட்டமா இருக்கு 😬😓
learner 2 years ago
சில கீச்சுகள் எல்லாம் பாத்துட்டு 😂😂 முடியல டா சாமி. 😂😂😂 எந்த மதத்தையும் சாராதவங்களாம். ஆனா, இந்து மதத்துக்கு ஆதரவா பேசுவாங்களாம்… எப்ப டேய் reel அந்து போச்சு. 🙏🏿
learner 2 years ago
* பரிசுகள் எதிர்பாராமல் * பரிசுகள் கொடுக்காமல் * WhatsApp status / Insta story வைக்காமல் வாழும் என் போன்ற நபர்கள் எல்லாம் விதிவிலக்கோ?
learner 2 years ago
JBehave tests r interesting. But, only pain is d runTime for every run. Even a small change requires a lot of time run again. Agreed tat it’s simulating an entire system. But, just dev issues 😬😅 #Jbehave
learner 2 years ago
சலிப்பூட்டும் திங்கள் கிழமை 😓
learner 2 years ago
எதாச்சும் உறவுக்கார வீட்டுக்கு நல் நிகழ்வுக்கு வந்தா, நல்லாருக்கீங்களான்னு கேளுங்க & இன்ன பிற கேள்விகள் கூடப் பரவால்ல. இந்த “விசேசம் எதுவும் இல்லையா” அப்டினு கேக்குறத நிறுத்துங்க டா 😡🙏🏿🙏🏿
learner 2 years ago
தமிழ் பேசுற யாரும் இங்க இல்லையோ?
learner 2 years ago
வணக்கம் மக்களே
learner 2 years ago
Hi #[0] plz start supporting UTF-8 chars in hashtag
learner 3 years ago
Welcome to Nostr #[0] I’ve been following u in Twitter. Learning a lot about digital privacy. Thanks a lot for all info.
learner 3 years ago
Why r we not supporting UTF chars in the hashtag ?? #[0]